Breaking News
Home / Tag Archives: கோவை

Tag Archives: கோவை

எதிர்கால வளர்ச்சியில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்காற்ற இருப்பதாக தமிழ்நாடு, கிரிப்ட்டோ க்ளப் உறுப்பினர் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்…

எதிர்கால வளர்ச்சியில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்காற்ற இருப்பதாக தமிழ்நாடு, கிரிப்ட்டோ க்ளப் உறுப்பினர் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்… கிரிப்ட்டோ கரன்சி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு, கிரிப்ட்டோ க்ளப் மெம்பெர்ஸ் அசோசியேசன் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் விழிப்புணர்வு பயிற்சியாளர் கந்தசாமி பேசுகையில்,. கிரிப்டோகரன்சி என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய மெய்நிகர் நாணயம், இது பாதுகாப்பான முறையில், விரைவாக ஒரு நபர் …

Read More »

கோவை – குடிபோதையில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் ..

குடிபோதையில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய்  கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி. வயது (47). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகாலட்சுமி என்ற நதியா(வயது 31). என்ற பெண் உள்ளார். இவருடைய கணவர் சரவணக்குமார் ஆவர். இவர்களுக்கு கூலி வேலை செய்து வருகிறார் நாகமணி. மேற்கண்ட மகாலட்சுமிக்கு, திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு பிரியதர்ஷினி(13) என்ற …

Read More »

புதுமைகள் படைக்கும் கணித ஆசிரியர் – கா.வசந்தகுமார்

புதுமைகள் படைக்கும் கணித ஆசிரியர் எழில் கொஞ்சும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் வால்பாறையில் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கா.வசந்தகுமார். கணிதம் என்றாலே மிரட்சி கொள்வோம். ஆனால் அதில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்பவர். கணித கருத்துக்களை வசைப்பாடி கற்பிக்காமல் இசை பாடி கற்பித்து கசக்கும் கணிதத்தையும் இனிக்கும் கலைத்தேனாய் கற்பிப்பதில் வல்லவர். ஆசிரியர் …

Read More »

கோவையில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயில்களின் திருப்பணிக்கு…..

கோவையில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயில்களின் திருப்பணிக்கு, தலா ரூ. 1 லட்சம் வீதம் 13 கோயில்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் S.P வேலுமணி வழங்கினார். Share on: WhatsApp

Read More »

அரசியல் வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

கோவை, கோவை விமான நிலையத்தில்  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?  ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? அவர் ஒரு நடிகர் தான். தமிழக அரசியலில் …

Read More »

கடினமான ஆசனங்களையும் சர்வ சாதாரணமாக செய்த கோவை நானம்மாள் மறைந்தார்

கோவை: கடினமான யோகாக்களையும் சர்வசாதாரணமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நானம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 99. கோவை கணபதி பகுதியில் வசித்து வந்தவர் நானம்மாள் (99). பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும். இவரது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசன பயிற்சிகளை கற்றுக் கொண்டார் நானம்மாள். இதனால் இறக்கும் வகை கடினமான யோகா பயிற்சிகளை செய்து வந்தார். மிகவும் வயதான …

Read More »

கோவை ரெயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா சிக்கியது

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் 24 மணிநேரமும் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் ரெயில்வே போலீசார் 1-வது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர். …

Read More »

வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ரூ.45 ஆயிரம் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

கோவை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 49). இவர் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதற்காக அவர் பொள்ளாச்சியில் இருந்து தனது சொந்த வாகனத்தில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துவிட்டு, அங்கு தனது காரை நிறுத்திவிட்டு, அரசு வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையத்துக்கு செல்வது வழக்கம். இவர் பலரிடம் லஞ்சம் வாங்குவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை …

Read More »

லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உடல்கருகி உயிரிழப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் மோதி விபத்துள்ளானதில், உடல் கருகி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சையத் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சிமெண்ட் லாரியை கவனிக்காத அவர் தனது வழக்கமான வேகத்தில் சென்றுள்ளார். இதனால் லாரி அவர் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியது. இந்த விபத்தில் …

Read More »

கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் – கலெக்டரிடம் பெண்கள் மனு

கோவை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேலு நாயக்கர் மற்றும் விவசாயிகள் கொடுத்த …

Read More »
error: Content is protected !!
MyHoster