திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்,BVSc அவர்களின் தலைமையில் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் முதல் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சுமார் 13 கிலோமீட்டர் நடைபெற்றது.