Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / ராணிப்பேட்டை – தேர்தலில் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு டி.ஜ.ஜி ஆலோசனை கூட்டம்..
Theedhum nandrum

ராணிப்பேட்டை – தேர்தலில் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு டி.ஜ.ஜி ஆலோசனை கூட்டம்..

தேர்தலில் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு டி.ஜ.ஜி ஆலோசனை கூட்டம் !!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து
காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப.,
தலைமையில் ஆலோசனை மற்றும் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து
வாலாஜா தனியார் மண்டபத்தில்
கூட்டம் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள் ஆளிநர்களும், காவலர்களும், கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்…

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து நிலைய பகுதியில் கொரோனா விழிப்புணர்வு!

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster