Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…
Theedhum nandrum

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…

இன்று (25.01.2022) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன்,இ. ஆ. ப., அவர்கள் வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. தீபா சத்யன், இ.கா. ப., அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து நிலைய பகுதியில் கொரோனா விழிப்புணர்வு!

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster