Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல் / பழநியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு – பக்தர்கள் அதிர்ச்சி!
Theedhum nandrum

பழநியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு – பக்தர்கள் அதிர்ச்சி!

பக்தர்கள் அதிர்ச்சி : பழநியில் அலை கடலென கூடிய மக்கள் கூட்டம் … வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது … அதனால் இந் நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிமலை முருகப்பெருமானை காண்பதற்காக அலைகடலென திரண்டனர் … அதனால் இன்று பழநிக்கு பெருமிதம் கொண்ட பழநி பஞ்சாமிர்தத்திற்கு இன்று தட்டுப்பாடு ஏற்பட்டது … பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் பிறருக்கு பிரசாதம் வழங்க பஞ்சாமிருதம் வாங்கச் சென்றால் அங்கு பஞ்சாமிருதம் சேமிப்பு இல்லை எனத் தெரிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர் … பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது …

இப்படிக்கு: அன்னைத் தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கம் (நேர்கொண்ட பார்வை , தீதும் நன்றும் , ஊடக வேந்தன் )செய்தி இதழ்கள் மற்றும் அன்னைத் தமிழ் டிவி ..

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

திண்டுக்கல் மாவட்டம் – போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது

22.07.2020 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster