Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / இராணிப்பேட்டை – பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை ஜியின் அறிவுறுத்தலின் பேரில் …
Theedhum nandrum

இராணிப்பேட்டை – பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை ஜியின் அறிவுறுத்தலின் பேரில் …

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை ஜியின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தலைவர் சி.விஜயன் ஜி மாவட்ட பார்வையாளர் எம்.கே.ரவிசந்திரன்ஜி தலைமையில்
பஞ்சாப் மாநிலத்தில் பாரத பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டினை கண்டித்து ராணிப்பேட்டை முத்துகடையில்
ஓபிசிஅணி, வர்த்தகப் பிரிவு, அமைப்பு சாரா பிரிவு,
பிரச்சார பிரிவு,
இளைஞர் அணி,
சார்பாக மனிதசங்கிலி போராட்டம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் 200 மேற்பட்டவர்கள் போராட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்…

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இன்று(17.12.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் அவர்கள்…

இன்று(17.12.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster