Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   பொங்கல் பண்டிகை..
Theedhum nandrum

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   பொங்கல் பண்டிகை..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
பொங்கல் பண்டிகை
2022- ஆம் ஆண்டிற்கான இலவச வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி K S மஸ்தான்.அவர்கள் (11.1.2022)இன்று பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
 திரு.த.மோகன் இ.ஆ.ப.,உள்ளார்.
XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்….

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster