அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம்
அன்பான நேயர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பிக்கப்பட்டது. நமது வலைதள முதல் பக்கத்திலும் ( Website Home Page ) மற்றும் Android App வாயிலாக தற்போதும் நேரலை Live TV ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் நேயர்களான நீங்களும் விளம்பரதாரர்களும்,நிருபர்களும் மட்டுமே என்பதை தெரிவித்துகொண்டு எங்களது நன்றிகளை சமர்பிக்கின்றோம். மேலும் நாங்கள் வளர்ச்சியடைய தங்களது முழு ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி நமது Live TV ல் தினசரி Programs நடத்தவுள்ளோம் எனவே சாதனை படைப்புகள் என்கின்ற தலைப்பில் அனைவரது திறமைகளையும் நேரடியாக வெளிபடுத்த Program செய்யவுள்ளோம். எனவே தங்களது திறமைகளான ஆன்மீக சிந்தனைகள், சமையல் குறிப்புகள், டான்ஸ், பாடல், விழிப்புணர்வு சார்ந்த பதிவுகள், தையல் கலை, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள், மழலைகளின் திறமைகள், Own Funny Videos போன்ற மேற்கண்ட அனைத்து திறமைகளையும் வீடியோவாக பதிவு செய்து கீழ்கண்ட Whatsapp Number ல் அனுப்பவும். திறமையான பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது Live TV யில் ஒளிபரப்பாகும். திறமைகள் ஒளிபரப்பாகும் நேரம் – மாலை 6 மணி – 7 மணி வரை. ( திங்கள், புதன், ஞாயிறு )
Whatsapp – 9994191986
குறிப்பு :-
Annai Tamil TV – Android App Download செய்ய கீழ்கண்ட Link பயன்படுத்தவும்.
https://drive.google.com/file/d/14AjBXQV8r-K8aVLCrY_SzqnwtL1gg1nj/view?usp=drivesdk
நன்றி
அன்னை தமிழ் ஊடகம்.