Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், இலவசமாக 315 நபர்களுக்கு ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பில் செயற்கை,கை, கால் வழங்கப்பட்டது!!!  
Theedhum nandrum

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், இலவசமாக 315 நபர்களுக்கு ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பில் செயற்கை,கை, கால் வழங்கப்பட்டது!!!  

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், இலவசமாக 315 நபர்களுக்கு ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பில் செயற்கை,கை, கால் வழங்கப்பட்டது!!!

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரிமா சங்கம் மற்றும் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து நடத்தும் ,315 நபர்களுக்கு ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பிலான மாபெரும் இலவச செயற்கை , கால், கைகள், பொருத்தும் சிறப்பு முகாம்  நடைப்பெற்றது.

உளுந்தூர்பேட்டை தனியார்  திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இந்த செயற்கை, கை மற்றும் கால் ,செய்ய டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏரோநாட்டிக்கல் அறிவியல் தொழில்நுட்பத்தின் நுணுக்கமாக செய்து இலவசமாக வழங்கினார், இதற்கு முன்பாக கை மற்றும் கால் ஊனம் ஏற்பட்டவர்களுக்கு முகாமிலேயே மருத்துவ குழுவினர்கள் அளவு எடுத்து செயற்கை கை கால்கள் மருத்துவர்களே பொருத்தி விட்டனர் அப்போது அரிமா சங்க தலைவர் மோகன் ஆளுநர்கள் N. ராஜன் ,அசோக் குமார் ,சோரடியா N. சுரேஷ் நீலகண்டன் ,சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆத்மா விகாசா பிரியா அம்பா ,அரிமா சங்கத்தின் மாவட்ட மாநில ,R. ஜெய்சங்கர் ,P. தியாகராஜன் ,R. பாண்டியராஜன், R. பாவாணன் ,G. ராஜப்பன் ,L. கேசவன் ,k. குமார் ,k. சுப்பிரமணியன் ,டாக்டர் கணேஷ்,  S.அன்பழகன், S.ரமேஷ் ,மற்றும் ஊனமுற்றவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். 

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிராமத்தில் உள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster