Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு பிரச்சனைகளை தீர பக்தி ஒன்றுதான் தீர்வு ஜெயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மாவின் பேச்சு…..
Theedhum nandrum

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு பிரச்சனைகளை தீர பக்தி ஒன்றுதான் தீர்வு ஜெயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மாவின் பேச்சு…..

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு பிரச்சனைகளை தீர பக்தி ஒன்றுதான் தீர்வு ஜெயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மாவின் பேச்சு…..

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பே இது போன்ற பிரச்சனைகள் தீர பக்தி ஒன்று மட்டும்தான் தீர்வு என 46வது ஜெயந்தி விழாவில் சத்தியமா பேசினார் வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் 46 வது ஜெயந்தி விழா நடந்தது இதில் பல்வேறு யாகங்கள் நடந்து வந்தது இன்று அதிகாலை கணபதி பூஜை, நாராயணி மூலமந்திரம், மற்றும் சக்தி அம்மாவிற்கு மலர்களால் பாத பூஜையும் மங்கள ஆரத்தியும் நடந்தது நிகழ்ச்சியில் எஸ் சி எஸ் டி ஆணைய தலைவர் விஜய்சாங்பலா கலந்து கொண்டு பேசுகையில் அம்மாவின் ஆசி பெற்றுச் செல்லும் போது அரசியலில் பல வளர்ச்சிகளை பெற்றுள்ளேன் சக்தி அம்மாவின் ஆன்மீக வழி மட்டுமின்றி பல நல்ல பணிகளையும் செய்து வருகிறார் கல்வி உதவித்தொகை, மருத்துவ சேவை, கொரோனா காலத்திலும் பல உதவிகளை செய்துள்ளார் ஆன்மிகம் கற்க வைப்பது மட்டுமின்றி ஆன்மீக பாதையில் செல்லவும் வைக்கிறார் சக்தி அம்மாவின் ஆசிர்வாதத்தால் நான் மேன்மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறேன் என்றார் பின்னர் அனைவருக்கும் சத்தியமா ஆசி வழங்கி பேசுகையில் மனிதனுக்கு வாழ்க்கையில் பக்தி மட்டும் இருந்தால் நல்ல காரியங்கள் தானாகவே அமையும் நாம் ஒருவர் மீது அன்பு வைத்தால் அவர் நம்மீது அன்பு வைப்பார் அதன்படி தெய்வத்தின் மேல் வைக்கும் அன்பின் பிரதிபலன் அளவுக்கு அதிகமாக இருக்கும் அன்பு நமக்கு கிடைக்கும் போது வாழ்க்கையில் சகல நன்மைகளையும் கிடைக்கும் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு இந்த பிரச்சனைகளை பக்தி மார்க்கமாக தான் தீர்வுகாண முடியும் என்று விழாவில் பேசினார் மேலும் விழாவில் பெத்திரெட்டி, ராமா ரெட்டி, திருமலை திருப்பதி கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, வேலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன் நந்தகுமார் ஸ்ரீபுரம் பொற்கோவில் இயக்குனர் சுரேஷ் நாராயணி மருத்துவமனை இணை இயக்குனர் பாலாஜி நாராயண பீடம் மேலாளர் சம்பத் உட்பட திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் ……

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் அறிமுகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster