Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம்..
Theedhum nandrum

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம்..

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை கிளையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கதை வேலுார் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

உடன் கூடுதல் தலைமை இயக்குனர் பத்திரிகை தகவல் அலுவலகம் எம். அண்ணாதுரை இணை இயக்குனர் டி.நதீம்துஃபைல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்….

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் ……

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் அறிமுகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster