Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் – தரமற்ற  மாஸ்க் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
Theedhum nandrum

விழுப்புரம் – தரமற்ற  மாஸ்க் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

தரமற்ற  மாஸ்க் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தமிழகத்தில் தற்போது  கொரானா தொற்று  அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதை ஒரு சில வியாபாரிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விலையில் மாஸ்க் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது…..

இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. அது N95மாஸ்க் பல இடங்களில் போலியாக விற்பனைசெய்ய படுகிறது.அது போல் 70 பைசா மாஸ்க் வாங்கி ரூ5விற்பனை செய்யபடுகிறது….எனவே மாவட்ட ஆட்சியர் அனைத்து கடைகளும் சோதனை நடத்தி தரமற்ற முககவசம் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும்  பொதுமக்களை கொரோனா பிடியில் மட்டும் இன்றி இது போல் தரமற்ற மாஸ்க் விற்பனை ஒரு சில வியாபாரி கள்  பொதுமக்கள்  காப்பாற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் காணை ஜெயக்குமார்

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்….

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster