Breaking News
Home / கிருட்டிணகிரி / கர்நாடக மதுபாட்டில்களை வாங்கி தமிழக பாட்டில்கள்போல் மாற்றி விற்ற 3 பேர் கைது
Theedhum nandrum

கர்நாடக மதுபாட்டில்களை வாங்கி தமிழக பாட்டில்கள்போல் மாற்றி விற்ற 3 பேர் கைது

ஓசூர்: கர்நாடகாவில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி வந்து தமிழக பாட்டில்கள்போல் மாற்றி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் அருகே கதிரேபள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 பேர் கும்பல் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றினர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இருக்கு ஆனால் இல்லை – GST பில் கொடுப்போம் ஆனால் GST இல்லை, அரசாங்கத்தை ஏமாற்றும் ஜவுளிகடை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது MY COLORS ஜவுளி கடை. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster