Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு…
Theedhum nandrum

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு…

கள்ளக்குறிச்சியில்
கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு…
கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை இன்றைய தேவைக்கு ஏற்ப மேம்படுத்த தேவையான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றிற்கு SAP அறிவித்த நான்காயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து,  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மாநில கோரிக்கை மாநாடு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர்
என்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது, மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
எம்.சின்னதுரை, கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் என்கே சுக்லா, தமிழ்நாடு விவசாய சங்க பொது செயலாளர் பெ.சண்முகம், மற்றும் இ.ஏழுமலை,
ஏவி.ஸ்டாலின் மணி,
டி.ராஜேந்திரன், குருநாதன்,  சி.பெருமாள்,
ஜோதி ராமன், ராஜேந்திரன், காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டார்கள் .
செய்தியாளர்
இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சிமாவட்டம்
XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். 

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிராமத்தில் உள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster