Breaking News
Home / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது..
Theedhum nandrum

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது..

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது :

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம் … பி .எஸ். பார்க் காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பிக்கும் முகாம் , புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல் , மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள் விண்ணப்பித்தல் , மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் செய்வதற்கான கடன் வசதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்தல் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் பதிவு , தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID)… இது போன்ற மாற்றுத் திறனாளிகள் சலுகை மற்றும் விஷயங்களுக்கு இன்று வட்டாட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர் ….

இப்படிக்கு : நிருபர் சக்திவேல் (அன்னைத் தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் )(நேர்கொண்ட பார்வை மற்றும் தீதும் நன்றும் வார இதழ்கள் )…

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள். சென்ற ஆண்டு 2020 காலகட்டத்தில் பார்வையற்ற மற்றும் மாற்றுத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster