கிரிப்டோகரென்ஸி பெயரில் மோசடி
கிரிப்டோகரென்ஸி என்பது ( டிஜிட்டல் கரன்சி) சார்ந்த பரிவர்த்தனை
இதில் பல வகையான காயின்கள் இடம்பெறும் அதில் எது போலி எது உண்மை என்பது தெரியாமல் பொதுமக்கள் பணம் செலுத்தி முதலீடு செய்து ஏமாந்ததாக செய்திகள் தினமும் இடம்பெறுகின்றன எனவே இதுபோன்று கிரிப்டோகரன்சி காயின்களில் முதலீடு செய்யுமாறு பொதுமக்களை ஏமாற்றி இதில் ஆட்களை சேர்க்க பல கூட்டம் தமிழகம் முழுவதும் உலா வருகின்றன மேலும் இதில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (34) என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவற்றில் உண்மை கூட்டமும் உண்டு போலிகளும் உண்டு எனவே இதுபோன்ற போலி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
Cell :- 6380974716 , 9080350787…..