Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / இன்று(17.12.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் அவர்கள்…
Theedhum nandrum

இன்று(17.12.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் அவர்கள்…

இன்று(17.12.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக இறந்த சோளிங்கர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. A.ஜெயகுமார் அவர்களுக்கு கோவிட் 19 உயிர்இழப்பிற்கான முதலமைச்சரின் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூபாய்.25 லட்சம் காசோலையினை அவர் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து நிலைய பகுதியில் கொரோனா விழிப்புணர்வு!

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster