Breaking News
Home / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில்  திமுக கட்சியின் சார்பாக மக்களுக்கு மழை நிவாரணப் பொருள் விநியோகம்
Theedhum nandrum

ஈரோடு மாவட்டத்தில்  திமுக கட்சியின் சார்பாக மக்களுக்கு மழை நிவாரணப் பொருள் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில்  திமுக கட்சியின் சார்பாக மக்களுக்கு மழை நிவாரணப் பொருள் விநியோகம் :
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் உள்ள மக்களுக்கு திமுக கட்சியின் மாநகர தலைவர் சுப்பிரமணியன்.மு  பகுதி செயலாளர் வி.சி  நட்ராஜன் . மாவட்ட செயலாளர் பி. கே பழனிசாமி..  15 வது வார்டு  செயலாளர் எஸ்பி அருணகிரி ..  அவைத்தலைவர் கே. சக்திவேல் … அவர்கள் தலைமையிலும்  மற்றும் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து மக்களுக்கு மழை நிவாரண பொருளாக 5 கிலோ அரிசி வினியோகம் செய்தனர் … மக்கள் அனைவரும் ஆவலுடன் வந்து மழை நிவாரணப் பொருட்களாக 5 கிலோ அரிசியை பெற்றுச் செல்லும் காட்சியை இப்படத்தில் காணலாம் …
நிருபர் ச. சக்திவேல் (அன்னைத் தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நலச்சங்கம்) (தீதும் நன்றும் மற்றும் நேர்கொண்ட பார்வை வார இதழ்கள்) …
XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள். சென்ற ஆண்டு 2020 காலகட்டத்தில் பார்வையற்ற மற்றும் மாற்றுத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster