Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் ……
Theedhum nandrum

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் ……

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் அறிமுகம் இல்லாத நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு லிமிட் உயர்த்தி தருவதாக சொன்னதன் பேரில் வங்கி சம்பந்தபட்ட முழு விவரங்களை தெரிவித்ததால் அவருடைய கணக்கிலிருந்து பணம் சுமார் *ரூ.59000* ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் திருடு போனதையடுத்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பா திரு.K. சுந்தரமூர்த்தி அவர்களால் இன்று பாதிக்கபட்டவரிடம் வழங்கப்பட்டது.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம்..

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை கிளையின் மூலம் வேலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster