Breaking News
Home / தென் மாவட்டங்கள் / விருதுநகர் / விருதுநகர் மாவட்டம். கீழதுலுக்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் அருப்புக்கோட்டை துணை மாவட்ட அலுவலகம் சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கும் பணி…
Theedhum nandrum

விருதுநகர் மாவட்டம். கீழதுலுக்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் அருப்புக்கோட்டை துணை மாவட்ட அலுவலகம் சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கும் பணி…

விருதுநகர் மாவட்டம். கீழதுலுக்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று 09/12/21 காலை ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கம் தமிழ்நாடு;மாநில முதன்மை ஆணையாளர் திரு. பிரசாந்த் உத்தமன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படியும்
அருப்புக்கோட்டை துணை மாவட்ட அலுவலகம் சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கும் பணி மாநில இணை ஆணையர் நவீன் பிரசாந்த் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் திரு. ஆரோக்கிய ரூபன் அவர்கள்;
திரு. மா. பிரின்ஸ் ( மாவட்ட செயலாளர்) மனித பாதுகாப்பு கழகம்.
திருமதி. ஜோ. ஜெய கொடி ( தலைமையாசிரியர்) முன்னிலையிலும் பள்ளி மாணவ/ மாணவிகள் மற்றும் அலுவலக சாரண ஆசிரியர்களால் மூலிகை கன்றுகள் நடவு நடைபெற்றது.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

விருதுநகர் மாவட்டம் உலக்குடி மற்றும் கட்டனூர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியில் 74 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இன்று (15.08.2020) விருதுநகர் மாவட்டம் உலக்குடி மற்றும் கட்டனூர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியில் 74 வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster