Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திருநெல்வேலி / திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
Theedhum nandrum

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
66 கோடியில் புதிய பேருந்து நிலையம்,13.8 கோடியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட 12 திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் புதிய பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு குத்து விளக்கேற்றி பேருந்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியின் போது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி ஆணையர் திரு விஷ்ணு சந்திரன், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

தன்னம்பிக்கையின் தோழர்களுக்கு,வாழ்வில் ஒரு முறை கை கொடுத்த பெருமை எங்களுக்கு கிடைக்கட்டும் – தமிழக காவல்துறை

தன்னம்பிக்கையின் தோழர்களுக்கு,வாழ்வில் ஒரு முறை கை கொடுத்த பெருமை எங்களுக்கு கிடைக்கட்டும். நெல்லை வண்ணார்பேட்டையில் 09-06-2020-ம் தேதியன்று, சாலையை கடக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster