Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி – சாதிசான்றிழ் கேட்டு கழைக்கூத்தாடி மக்கள் கோரிக்கை …. 
Theedhum nandrum

கள்ளக்குறிச்சி – சாதிசான்றிழ் கேட்டு கழைக்கூத்தாடி மக்கள் கோரிக்கை …. 

சாதிசான்றிழ் கேட்டு கழைக்கூத்தாடி மக்கள் கோரிக்கை ….
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளையூர் கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட கழைக் கூத்தாடிகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள், இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகள் உள்ளனர் அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றார்கள் அவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமலும் அரசின் எவ்வித சலுகைகளும் பெற முடியாத சூழ்நிலையிலும் உள்ளார்கள், எனவே குழந்தைகளின் நலன் கருதி அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் மேலும் தங்களுக்கான இருப்பிடத்திற்கான வீட்டு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தர வலியுறுத்தி அனைவரும் குடும்பத்துடன் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு…

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு… கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை இன்றைய தேவைக்கு ஏற்ப மேம்படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster