Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும் பிரபலமான சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு
Theedhum nandrum

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும் பிரபலமான சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு

“”ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும்
பிரபலமான சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு !!!!

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளர் Y. அக்பர் ஷரிப் இயற்கை எய்தியதை அடுத்து புதிய செயலாளராக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் J.L. அவர்கள் வாலாஜா ஜெயின் தங்கமாளிகை உரிமையாளர் மற்றும் சமுக சேவகர் ஜே. சர்ஜன்ராஜ் ஜெயின் அவர்களை முன்மொழிய முதியோர் இல்லத்தின் பொருளாளர் P.N.பக்தவச்சலம் அவர்கள் வழிமொழிய கலந்துகொண்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக் கொண்டதின் பெயரில் ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா சஜன்ராஜ் ஜெயின் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வியாபா சங்கங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தன்னார்வளர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள் என பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து”

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster