Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / ராணிப்பேட்டை – பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா
Theedhum nandrum

ராணிப்பேட்டை – பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா

“”பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்
சார்பில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகி புதிய மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில் வாலாஜா மேற்கு ஒன்றியம் பெல் நரசிங்கபுரம் கிராமத்தில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா படி.ஜே.எம்.எம்.மாவட்ட
தலைவர் சு.இரா.நீலகண்டன் ஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை எஸ்.கஜேந்திரன் மாவட்ட பிஜேஎம்எம் துணைதலைவர். முன்னிலை. என்.ஜெயசந்திரன் பிஜேபி ஒன்றிய தலைவர், மாவட்ட பிஜேஎம்எம் செயலாளர்கள்
ஆர்.ஜே.சுரேஷ்குமார்,
கே.மணிகண்டன்
சிறப்பு அழைப்பாளர்கள் சி. விஜயன் ஜி பிஜேபி மாவட்டதலைவர் , ஜி.வி.பிரகாஷ் ஜி மாநில செயற்குழு உறுப்பினர், தணிகாஜலம் ஜி தேசிய பொது குழு உறுப்பினர் கிருஷ்ணசாந்தி ஜி மாநில செயலாளர் மகளிர் அணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு உழைப்பாளர் அட்டை வழங்கினார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.பாபு வாலாஜா மேற்கு ஒன்றிய பிஜேஎம்எம் துணை தலைவர் மற்றும் பிஜேஎம்எம் ஒன்றிய தலைவர்கள் வி.வி.பாலாஜி சோளிங்கர் ஒன்றியம் ஏழுமலை காவேரிபாக்கம் ஒன்றியம் கலந்துகொண்டனர்
நன்றியுரை பி.இராஜேந்திரன் வாலாஜா மேற்கு ஒன்றிய பிஜேஎம்எம் தலைவர்

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து”

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster