Breaking News
Home / தென் மாவட்டங்கள் / விருதுநகர் / விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
Theedhum nandrum

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


மாவட்ட செயலாளர் திரு. பிரின்ஸ் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. A. மாரிச்சாமி அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் திரு. சுரேஷ் பாபு ; மாவட்ட பொருளாளர் திரு. ராமர் ; மாவட்ட அமைப்பாளர் திரு. சுந்தர் அவர்கள் விருதுநகர் நகர தலைவர் திரு. மாணிக்கம் மற்றும் மல்லாங்கிணர் நகர கெளரவ தலைவர் திரு. சுப்பிரமணியன் ; நகர துணை தலைவர் திரு. செல்ல பாண்டியன் மற்றும் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கொரானா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கல் விழா

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல் மத்திய மாநில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster