Breaking News
Home / தென் மாவட்டங்கள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்..
Theedhum nandrum

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்..

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்.இந்த அனையை அன்றைய முதல்வர் கலைஞர் விவசாயி களின் நலனுக்காக திறந்து வைத்தார் , ஆனால் இந்த அனைக்கு மலைகளிலிருந்து தண்ணீர் வருவதில் உள்ள வழித்தடங்களை ஆராயாமல் அப்படியே விட்டதினால் இதே குமரி மாவட்ட மழை காலங்களில் மற்ற அனைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடக்கூடிய சூழலிலும் இந்த அனை மட்டும் குளம் பாேல காட்சியளிக்கிறது.

விவசாயிகளின் நலனுக்காக கட்டப்பட்ட இந்த அனை யாருக்கும் பயன்படாமலிருக்கிறது, எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு அனை க்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிவர ஆராய்ந்து அப்பாதை களை சீரமைத்தால் பல குக்கிராமங்களசை் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள் இதை இனியாவது கண்டு காெள்ளுமா சம்மந்தப்பட்ட நிர்வாகம்?

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கன்னியாகுமரி மாவட்டம் – போலியான TN epass தயாரித்தவர் கைது

ஜூன் 14 , கன்னியாகுமரி மாவட்டம் , கொரோனா தொற்றால் 144 தடை அமலில் உள்ளபோது பிற Red Zone …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster