Breaking News
Home / தென் மாவட்டங்கள் / விருதுநகர் / விருதுநகர் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள…
Theedhum nandrum

விருதுநகர் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் இ.கா.ப. அவர்கள் விருதுநகர் கே வி எஸ் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் கூடுதல் காவல் துறை இயக்குனர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப., அவர்கள், காணொளி மூலம் காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப., அவர்களுக்கு, குற்றங்களுக்கு எதிராக எவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கொரானா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கல் விழா

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல் மத்திய மாநில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster