Breaking News
Home / ஆன்மீகம் / ஆன்மீகம் – வாழ்க்கை தத்துவம்
Theedhum nandrum

ஆன்மீகம் – வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை தத்துவம்

அழிவை தருவது (ஆணவம்)
ஆபத்தை தருவது (கோபம்)
இருக்க வேண்டியது (பணிவு)
இருக்க கூடாதது (பொறாமை)
உயர்வுக்கு வழி( உழைப்பு)
கண்கண்ட தெய்வம் (பெற்றோர்)
செய்ய வேண்டியது (உதவி)
செய்யக்கூடாதது (துரோகம்)
நம்பக்கூடாதது (வதந்தி)
நழுவ விடக்கூடாதது (வாய்ப்பு)

நம்முடன் வருவது (புண்ணியம்)
பிரியக்கூடாதது (நட்பு)
மறக்க கூடாதது (நன்றி)
மிகமிக நல்லநாள் (இன்று)
மிகப்பெரிய தேவை (அன்பு)
மிகக்கொடிய நோய் (பேராசை)
மிகவும் சுலபமானது (குற்றம் காணல்)
மிகப் பெரிய வெகுமதி (மன்னிப்பு)
விலக்க வேண்டியது (விவாதம்)
வந்தால் போகாதது (பழி)
போனால் வராதது (மானம்)……

சரணம் சரணம்
மகேஷ்வரா …..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ஆன்மீகம் – கிருஸ்துமஸ் பண்டிகை வரலாறு

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்… கிருஸ்துமஸ் கொண்டாட்டம்… கிருஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இப்பண்டிகை மதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster