Breaking News
Home / உலக செய்திகள் / புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.
Theedhum nandrum

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே டெல்டா கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில் இந்த வைரஸ் தாக்கம் 4வது அலையை ஏற்படுத்த காரணமாகும் என்றும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் இதில் இருந்து தப்பலாம் எனவும் கூறினார்.இந்நிலையில் உணவு விடுதிகள், டாஸ்மாக்க்கு வருபவர்கள் ரயில் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் 9 லட்சத்திற்கும் மேலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் பதிவினை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனின் வாய்ஸ் – இதையும் முடிந்தால் படியுங்கள் ஏனெனில் அதில் நாமும் ஒருவனே!

இந்த கொரானா லாக் டவுன்ல 5 மாதம் EMI கட்டாமா விட்டதுனால, ஒவ்வொரு மாசத்துக்கும் 450 ரூபாய் பௌன்ஸ் ஆகி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster