Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டம் – கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ….
Theedhum nandrum

வேலூர் மாவட்டம் – கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ….

வேலூர் மாவட்டம் – கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் இன்று (08.06.2021) ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஊர்காவல் படையினருக்கு அரிசி,பருப்பு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

 

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் – கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது..

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது. வேலூர் மாநகராட்சி 20 மற்றும் 21 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster