Breaking News
Home / தமிழகம் / எத்தனை பேருக்கு தெரியும் இந்த தகவல் – ?நம்முடைய பெயரில் நம்முடைய அடையாளத்தில் எத்தனை SIM Card செயல்படுகின்றது பார்போம் வாருங்கள்.
Theedhum nandrum

எத்தனை பேருக்கு தெரியும் இந்த தகவல் – ?நம்முடைய பெயரில் நம்முடைய அடையாளத்தில் எத்தனை SIM Card செயல்படுகின்றது பார்போம் வாருங்கள்.

எத்தனை பேருக்கு தெரியும் இந்த தகவல் – ?நம்முடைய பெயரில் நம்முடைய அடையாளத்தில் எத்தனை SIM Card செயல்படுகின்றது பார்போம் வாருங்கள்

கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று, உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கிடைக்கும் OTP-யை உள்ளிட்டால், உங்கள் பெயரில் எத்தனை அலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருக்கின்றது என்று அறிவிக்கும். உங்களுக்கு தெரியாத அலைபேசி எண் இருந்தால், அவற்றை குறிப்பிட்டு “This is not my number’ என்று தேர்வு செய்து “Submit’ செய்தால், உங்களுக்கு ஒரு Ticket ID Ref No. வரும். அதை சேமித்து வைத்து கொள்ளுங்கள். (கைவசம் இருக்கும் அலைபேசி எண்ணை, அந்த தளத்தில் “This is my number. Required’ என்று உள்ளிட அவசியமில்லை). தங்கள் உபயோகத்தில் இல்லாத எண்ணை மட்டும் குறிப்பிடவும்)


உங்களுக்கு தெரியாமல், உங்கள் அடையாள அட்டையை கொண்டு யாராகிலும் அலைபேசி எண் வாங்கியிருந்தால், உடனே அவற்றை இந்த முறையில் தொலைதொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் பெயரில் உள்ள அந்த எண்ணின் உபயோகத்தை நீக்க முடியும். இந்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இந்த சேவை மிகவும் பாரட்டத்தக்கது. காலம் தாமதிக்காமல், உங்கள் உபயோகத்தில் உள்ள அலைபேசி எண்களை சரி பார்த்து கொள்ளவும்.

https://tafcop.dgtelecom.gov.in

*தொகுப்பு :-*
*அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்*

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster