Breaking News
Home / ஈரோடு / ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.
Theedhum nandrum

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.

சென்ற ஆண்டு 2020 காலகட்டத்தில் பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரனா முழு ஊரடங்கு கால கட்டத்தில் ஈரோடு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவிக்காக உதவி எண் (toll free) செயல்பட்டது (18004250111) தமிழ் நாடு அரசு உதவ பதிவு புத்தகம் மூலம் ரூ-1000 வழங்கப்பட்டது, அது மட்டுமல்லாமல் அரசு மூலம் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு 2021 ஆண்டில் ஈரோடு மாவட்டம் கண் பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை உணவு மளிகை பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை மேலும் ஒரு சில சங்கங்கள் உணவு பொட்டலங்கள் வழங்கின , ஆனால் அரசாங்கம் இது வரை எந்த ஒரு உதவிகளையும் வழங்கவில்லை மேலும் இது போன்ற உதவிகள் வழங்கிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடி

ஈரோடு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster