Breaking News
Home / இந்தியா / பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.
Theedhum nandrum

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

அனைவருக்கும் வணக்கம்,

இந்த பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள் பதிவில் நாம் தெரிந்துகொள்ளபோகும் விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றி நடப்பவையே

பெற்றோர்கள்,பிள்ளைகள்,தோழர்கள்,தோழிகள்,நண்பர்கள் என நாம் அனைவரும் இந்த விழிப்புணர்வு பதிவில் பார்க்கபோகும் விஷயங்கள் : –

1.) அது என்ன பார்ன் ( Porn ) வெப்சைட்.

2.) எத்தனை பார்ன் வெப்சைட்ஸ் உலகில் உள்ளது அதனால் யாருக்கு என்ன லாபம்.

3.) இதுபோன்ற வெப்சைட்களை யார் உருவாக்குவது? யார் இதனை நடத்துவது?

4.) இவர்களுக்கு பார்ன் வீடியோஸ் ( Porn Videos ) எங்கிருந்து கிடைக்கின்றது? அடுத்தவர் அந்தரங்கத்தை எப்படி திருடி வெளியிடுகின்றனர்? நம்மை மீறி நமது ரகசியங்கள் எப்படி ( மொபைல், லேப்டாப் போன்றவைகளில் இருந்து ) திருடப்படுகின்றது.

5.) இதுபோன்ற வெப்சைட்களால் யார் யார் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்? யார் யார் உயிரிழக்கின்றனர்.

6.) இதிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது? நம்முடைய டேட்டாக்கல் திருடப்பட்டுள்ளதை எப்படி தெரிந்துகொள்வது?

7.) நாம் அனைவரும் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் எப்படி காத்துக்கொள்வது?

8.) எப்படி இதுபோன்ற பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ்களை தவிர்ப்பது? தடை செய்வது?

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம் இதுபோன்ற ஆபத்தான வெப்சைட்களில் இருந்து நம்மையும் நமது பிள்ளைகளையும் காத்துக்கொள்வோம்.,

அடுத்தவாரம் வெளியிடப்படும் பதிவில் விரிவாக பார்ப்போம்

நன்றி

பொதுநலன் கருதி வெளியிடுவோர்

த.இராஜேஷ்
மாநில தலைவர் & ஆசிரியர்
தீதும் நன்றும் பத்திரிக்கை,
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster