Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது….
Theedhum nandrum

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது….

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது வேலூரில் இருந்து சிகிச்சை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்ற தம்பதியரின் கார் பஞ்சர் ஆகி  நடுவழியில் தவித்துக்கொண்டிருந்தனர்.

தக்க சமயத்தில் அந்தத் தம்பதியருக்கு பாகாயம் B2 காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு. காளிதாஸ்  (HC 2221 ) என்பவர் பல பணி சுமை காரணங்களுக்கும் மத்தியில் சாலையில் அமர்ந்து வாகனத்தை சரி செய்ய உதவி செய்து அவர்களை வழியனுப்பினார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் – கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது..

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது. வேலூர் மாநகராட்சி 20 மற்றும் 21 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster