Breaking News
Home / தென் மாவட்டங்கள் / கன்னியாகுமரி / குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும்….
Theedhum nandrum

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும்….

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும், குறிப்பாக தெள்ளாந்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது, இதற்கான நீர் ஆதாரமாக தெள்ளாந்தி ஊரின் மையப்பகுதியில் குளம் ஒன்று உள்ளது, அணைத்து தண்ணீர் தேவை களை, பூர்த்தி செய்த இக்குளம் தற்பாேது ஆகாய தாமரை களாலும் புற்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிரறது, இதனால் இக்குளத்தின் தண்ணீரை பயன் படுத்த முடியாத சூழல் உள்ளது,

இப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து காெடுக்கும் நாேக்கில் அரசு இக்குளத்தை சுத்தப்படுத்திக் காெடுத்தால் இப்பகுதி விவசாயிகளும் பாெதூ மக்களும் மிகுந்த பயன் பெறுவார்கள்.அரசு இதை செய்ய வேண்டும் என மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கன்னியாகுமரி மாவட்டம் – போலியான TN epass தயாரித்தவர் கைது

ஜூன் 14 , கன்னியாகுமரி மாவட்டம் , கொரோனா தொற்றால் 144 தடை அமலில் உள்ளபோது பிற Red Zone …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster