Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட செய்தித்துளிகள் :- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில்…..
Theedhum nandrum

விழுப்புரம் மாவட்ட செய்தித்துளிகள் :- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில்…..

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் பாக்யராஜ் தீவிர வாகன தணிக்கை செய்த போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது முனியன் வயது 47 த/ப கிருஷ்ணன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 600 மது பாட்டில்கள் எடுத்து வந்தார் அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ..

***************

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் குப்பம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையின் காரணமாக முளைத்து வந்து விட்டது இதனால் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர் இந்த விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா ??

****************

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் கானை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொகை பாடி கிராமத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

——-

விழுப்புரம் – செய்தியாளர் காணை ஜெயக்குமார்..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster