Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டை ஒன்றித்திற்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
Theedhum nandrum

உளுந்தூர்பேட்டை ஒன்றித்திற்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

உளுந்தூர்பேட்டை ஒன்றித்திற்குட்பட்ட
எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அணைவரும் இணைந்து (23.04.2021) இன்று மாலை 4 மணியளவில் இயற்கையை மீட்போம் எனும் முழக்கத்தில்
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பொண்ராசு அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் அணைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டும் தண்ணீர் உற்றியும் மகிழ்ந்தனர்…

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 15-08-2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.ஜே.பி சார்பில் 5000 பனை விதை பந்துகள் விதைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 15-08-2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு பி ஜே பி கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster