Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் இருக்கும் தண்டனை ,விசாரணை கைதிகள் 800க்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு…….
Theedhum nandrum

வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் இருக்கும் தண்டனை ,விசாரணை கைதிகள் 800க்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு…….

வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் இருக்கும் தண்டனை ,விசாரணை கைதிகள் 800க்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முதற்கட்டமாக 45 வயது முதல் 60 வயதுக்கு மேற்ப்பட்ட வர்கள் இனை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது இதில் ஆண்கள் சிறையில் 45 கைதிகளுக்கும் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள 10 கைதிகளுக்கும் என 55 கைதிகளுக்கு ம் கொரோனா தடுப்பூசி போட பட்டது. கொரோனா தடுப்பூசி போட விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் ,காவலர்கள், ஊழியர்கள், தங்கள் வீட்டின் அருகேயுள்ள ஆரம்ப சுகாதாரம் நிலையம் (அல்லது) மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, எத்திராஜ், No.360, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster