Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல்
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டுமென்று ஆணையை ஏற்று கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் ஆவினன்குடி ஊராட்சியில் இன்று  10.04.2021 நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பு.

பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் நீர் மோர் வழங்கிட கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க தீவிரமாக பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ. கணேசன் MLA அவர்கள் கைகளால் குடிநீர் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. உடன் கழக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து வேப்பூர் அரசினர் மேல்நிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster