Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
Theedhum nandrum

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களிடம் எச்சரிக்கை விடுக்கவே சில பகுதிகள் மூடப்பட்டும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்படும் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவே இரவு நேர ஊரடங்கு அவசியம்.அறிகுறி இல்லாத நோயாளிகளை கண்டறிந்து பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளவேண்டும்.

கொரோனா பாசிடிவ் விகிதத்தை 5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும்.இரவு நேர ஊரடங்கை இரவு 9மணி முதல் காலை 5 வரை அல்லது 6 மணி வரையில் அமல்படுத்தலாம்.அனைவருக்கும் விப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏப் 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை.

கொரோான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தி அதனை நாம் வெற்றி கொள்வேண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் அடங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநிலங்கள் நடத்த வேண்டும் மேலும் அணைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்.அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் இவ்வாறு பிரதமர் காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பேசினார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு – அன்னை தமிழ் ஊடகம்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு . ********************************* …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster