Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகரில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் இன்று…
Theedhum nandrum

வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகரில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் இன்று…

வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகரில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் இன்று 02.04. 2021 அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொருளாளரும், தீதும் நன்றும் இதழின் வேலூர் மாவட்ட புகைப்பட கலைஞருமான சு. ஆனந்தன் அவர்களின் தந்தை பீ.சுப்ரமணி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு உள்ள முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இதில் அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் த.ராஜேஷ், மாநில செயலாளர் K.பார்த்திபன், மாநில செயல் தலைவர் S.முருகன், வேலூர் மண்டல தலைவர் M.அரவிந்த் கலந்துகொண்டனர்..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, எத்திராஜ், No.360, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster