Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித பயமும்,அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில்….
Theedhum nandrum

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித பயமும்,அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில்….

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித பயமும்,அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்களின் தலைமையில் இன்று (29.03.2021)சோளிங்கர் பகுதியில் காவல்துறை மற்றும் மத்திய இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!

“ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!!! வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster