Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில்…
Theedhum nandrum

ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில்…

ராணிப்பேட்டை மாவட்டம்
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப்பதிவு சேவை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ .ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!

“ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!!! வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster