Breaking News
Home / இந்தியா / ஏவரோ ஒருவர் தேவையற்ற Whatsapp Group ல் நம்முடைய நம்பரை இனைத்தல் – தவிர்ப்பது எப்படி?
Theedhum nandrum

ஏவரோ ஒருவர் தேவையற்ற Whatsapp Group ல் நம்முடைய நம்பரை இனைத்தல் – தவிர்ப்பது எப்படி?

ஏவரோ ஒருவர் தேவையற்ற Whatsapp Group ல் நம்முடைய நம்பரை இனைத்தல் – தவிர்ப்பது எப்படி?

நம்முடைய Whatsapp ல் Settings Click செய்து அதில் Privacy என்ற Option யை திறந்தால் அதனுல் Group என்ற Settings இருக்கும் அதனை திறந்தால் Everyone, My Contacts போன்ற Button இருக்கும் அதில் My Contacts Select செய்து Done என்றால் நம் நம்பரை நம்முடைய அனுமதியின்றி வேரு யாராலும் எந்த Whatsapp குழுவிலும் இனைக்க முடியாது..

மேலும் அப்படி தேவையற்ற நம்பரில் இருந்து தனிப்பட்ட Message வந்தால் அதனை தவிர்த்து Block செய்யவும்..

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம்..

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம் அன்பான நேயர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது அன்னை தமிழ் TV …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster