Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது
Theedhum nandrum

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசை கண்டித்து மனு நீதி நூலை தடை செய்யக் கோரியும் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வன் அவர்களை கைது செய்த அதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கோட்டமருதூர் தமிழ்நிலவன். ச. வெற்றிவேல். மாவட்ட துணை அமைப்பாளர். அமுதா மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகிலன். மாவட்ட துணை அமைப்பாளர். நாகேஸ்வரராவ். ஒன்றிய செயலாளர். நகர பொருளாளர். அ.சரவணன். அ சக்தி. நகர துணை செயலாளர். வச்சிரவேல். ஆவியூர் சிவராஜ் ஒன்றிய துணை அமைப்பாளர். முத்துக்குமார். தினேஷ். எல்ராம்பட்டு சீனு ராணி பத்மா ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை நிறைவு செய்தனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster