Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Theedhum nandrum

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர் பாரதி செம்மேடு அவர்களும் டாக்டர் சித்ரா நள்ளான் பிள்ளை பெற்றாள் அவர்களும் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் செஞ்சி அவர்களும் ஊராட்சி செயலாளர் G திருவேங்கடம் செம்மேடு அவர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு கொராணாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.பின்னர் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster