Breaking News
Home / இந்தியா / ஊரடங்கு – UNLOCK-4.0
Theedhum nandrum

ஊரடங்கு – UNLOCK-4.0

UNLOCK-4.0 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி..!

*அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்*

*செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது*

*திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி*

*மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை.*

*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.*

*அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.*

*- மத்திய அரசு*

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு – அன்னை தமிழ் ஊடகம்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு . ********************************* …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster