Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரமோத்ஸவ வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Theedhum nandrum

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரமோத்ஸவ வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரமோத்ஸவ வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நம்பெருமாள்
நாள் 1 மாலை
உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சேவை சாதித்தார். கொரோனா பேரிடர் கால சமூக இடைவெளி மற்றும் அரசு உத்தரவுகளை கருத்தில் கொண்டு பொது தரிசனம் இல்லை. கோவில் பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..! சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster