Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
Theedhum nandrum

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட விடுதலைக்கழக மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயகுமார் தலைமையில் சம்சுதீன் ஜனநாயக சமூக நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர், புதியவன் திராவிட விடுதலை கழக அமைப்பாளர், ரமணா தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர், வீரமுருகன் ஆதி தமிழர் கட்சி, உசேன் தமிழக வாழ்வுரிமை கட்சி , கமலக்கண்ணன் த.பெ.தி்.க, அக்பர் அலி விடுதலை தமிழ் புலிகள் கட்சி, ரகு தமிழ் தேசிய பேரியக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். சீனி விடுதலை அரசு சிறப்புரை ஆற்றினார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..! சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster