Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்
Theedhum nandrum

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக பீடியாட்ரிக் இருதய அறுவை சிகிச்சையை (Biventricular Berlin Heart Implantation) வெற்றிகரமாக மேற்கொண்ட MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்.

மேலும் Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் இம்மருத்துவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொன்டார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster